Tuesday 5 March 2013

அறிவுத் தேடல் என்ற பெயரிலான நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ்


தோழர்களுக்கு அன்பு வணக்கம்

அறிவர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (திசம்பர் 06 ) 2012 அறிவுத் தேடல் என்ற பெயரிலான நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் ஒன்றினைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். முடிந்தால் நாள்தோறும் அல்லது அவ்வப்போது, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் மற்றும் முற்போக்கு நூல்களின் அறிமுகம் மின்னஞ்சல் வழியாக அனுப்பபெறும்

நன்றி

arivuththaedal@gmail.com